கமல்ஹாசன் சம்பந்தமாக 7 தகவல்கள் கிடைத்துள்ளது

  • நடிகர் கமல்ஹாசன் மெர்சல் திரைப்படத்தை நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லியுடன் கண்டுகளித்தார்
  • கமல்ஹாசன் நடிக்கும் புதுப்படத்தின் பெயர் தலைவன் இருக்கிறான்
  • ஜெயலலிதா இருக்கும்போது நான் பேசவில்லை என்று யார் சொன்னது. அரசுடன் போராடி வென்ற பிறகே விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்தோம் -கமல்ஹாசன்
  • கமல்ஹாசன் காலில் ஏற்பட்ட காயத்தால் தடைப்பட்ட சபாஷ் நாயுடு படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது
  • படைவீரன் படத்தின் சிங்கிள் டிராக் ஏப்ரல் 21 ம் தேதி காலை 10 மணிக்கு கமல்ஹாசன் வெளியிடுகிறார்
  • பாரதிராஜா கலைப்பள்ளி துவக்க விழாவில், 8ஆவது முறையாக தேசிய விருது பெற்ற வைரமுத்துவை வியந்து மகிழ்ந்தேன். தமிழன் என்பது விலாசம் திறமையே தகுதி - கமல்ஹாசன்
  • நடிகர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்