தயாரிப்பாளர் சம்பந்தமாக 7 தகவல்கள் கிடைத்துள்ளது

  • தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் அறிவிப்பு
  • விதார்த் விஜய் நடிக்கும் புதுப்படத்தின் பெயர் சீமத்தண்ணி. படத்தை சி. பிரேம் குமார் தயாரிக்கிறார்
  • திரைப்படங்களை டிடிஎச் முறையில் வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திட்டம்
  • தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு வாபஸ் - விஷால் அறிவிப்பு
  • விவேகம் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் தமிழ்நாட்டின் மொத்த திரையரங்கு உரிமையை யாரிடமும் கொடுக்காமல், ஏரியா வாரியாக அவரே பிரித்து தருகிறாராம்.
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா இன்று மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது
  • தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு Xclusive Cinemaவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்