விஜய் சம்பந்தமாக 51 தகவல்கள் கிடைத்துள்ளது

 • நடிகர் கமல்ஹாசன் மெர்சல் திரைப்படத்தை நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லியுடன் கண்டுகளித்தார்
 • விஜய் சேதுபதி நடிக்கும் புரியாத புதிர் செப்டம்பர் 1ம தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா அவர் நடித்த முந்தைய படங்களின் வசூலை முந்தியது
 • திருட்டு பயலே 2 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடுகிறார்
 • விதார்த் விஜய் நடிக்கும் புதுப்படத்தின் பெயர் சீமத்தண்ணி. படத்தை சி. பிரேம் குமார் தயாரிக்கிறார்
 • விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் கருப்பன் படத்தின் மோசன் போஸ்டர் நாளை வெளியாகவிருக்கிறது
 • அருண் விஜய் நடிக்கவிருக்கும் புதுப்படத்தின் பெயர் தடம். ஜீன் 19 முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளது
 • விஜய் ஆண்டனியின் காளி படத்தில் ஆர்.கே.சுரேஷ்
 • சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதுப்படத்தின் பெயர் மாமனிதன்
 • விஜயின் 62வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது. படத்தின் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார். மேலும் படத்தின் பட்ஜெட் 100 கோடி ஆகும்
 • விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் 96 படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தை மிஷ்கின் இயக்குகிறார்
 • நடிகர் விஜய்யின் 61வது திரைப்படம் மருத்துவ கருவிகள் வாங்குவதில் நடக்கும் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாக இருக்கும்
 • விஜய் நடிக்கும் தளபதி 61 படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 22ல் வெளியாகிறது
 • இயக்குநர் விஜயின் அடுத்த படத்தில் சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார்
 • வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு
  2017-04-25, 09:29:24 | Admin
 • விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது
 • விஜய் பாலாஜி இயக்கும் புதுபடத்தின் பெயர் விதி மதி உல்டா. படத்தின் நாயகன் ரமீஷ் ராஜா, நாயகி ஜனனி அய்யர், காமெடியன் கருணாகரன்
 • நடிகர் விஜய்யின் ட்விட்டரை பாலோ செய்வோரின் எண்ணிக்கை 1 மில்லியனை எட்டியது
  2017-04-21, 07:03:17 | Admin
 • விஜய் 61 படத்தின் புகைப்படம் தொடர்ந்து லீக் ஆகி வருவது படக்குழுவை அப்செட் ஆக்கியுள்ளது.
  2017-04-19, 12:14:20 | Admin
 • விஜய் சேதுபதியின் 25வது படமான சீதாகதி படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது
 • நானும் விஜய்யும் சேர்ந்து நடிக்கணும்னா, கதை ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் எங்களை ஹேண்டில் பண்ணக்கூடிய இயக்குநர் - மகேஷ் பாபு
  2017-04-13, 07:06:28 | Admin
 • அருண் விஜய் நடிக்கும் AV24 படபூஜையுடன் துவங்கியது
  2017-04-11, 08:46:42 | Admin
 • கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதுபடத்தின் பெயர் கஞ்சன் ஜங்கா. படத்தின் நாயகி எமி ஜாக்ஸன்
 • விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலிசானது
 • 7 நாட்கள் படத்தின் டிரைலர் ஏப்ரல் 7ம் தேதி விஜய் சேதுபதியால் ரிலிஷ் செய்யப்படவிருக்கிறது
 • அண்ணாதுரை படத்திற்கு பிறகு காளி படம் வெளியாகும் - விஜய் ஆண்டனி
 • விஜய் ஆண்டனி நடிக்கும் புதுப்படத்தின் பெயர் காளி. படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி
 • விஜய் அரசியலுக்கு வர மாட்டார்: எஸ்.ஏ.சி. திட்டவட்டம்
  2017-03-27, 09:34:19 | Admin
 • தேசிய அளவில் ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதித்துள்ள சிறுமி நேத்ராவை விஜய் நேரில் சென்று வாழ்த்தினார்
  2017-03-25, 03:51:20 | Admin
 • விஜய் 61 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது, மேலும் விஜய்யுடன் வடிவேலு மற்றும் சத்யராஜும் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கவிருக்கின்றனர்
 • விஜய் ஸ்ரீ இயக்கும் புதிய ஹாரர் படத்தின் மூலம் அமலா பாலின் தம்பி அபிஜித் பால் ஹீரோவாகிறார்.
 • விஜயின் 61வது படத்தில் சத்யராஜ் விஜய்-ன் தந்தையாக நடிக்கிறார்
  2017-03-09, 10:16:42 | Admin
 • குற்றம் 23 படத்தினை பார்த்து நன்றாக இருப்பதாக அருண்விஜய்யை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்
 • விஜய் மூன்று வேடத்தில் நடிக்கும் புதிய படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை நித்யாமேனன் நடித்து வருகிறார்
  2017-03-08, 10:35:00 | Admin
 • அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14ம தேதி வெளியாகும் என கூறப்படுகிறது
  2017-03-07, 01:35:11 | Admin
 • நார்வே விருது விழாவில் சிறந்த நாயகனாக விஜய் சேதுபதியும் சிறந்த நாயகியாக வரலட்சுமியும் விருது வாங்க இருக்கின்றனர்.
 • அண்ணாதுரை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்
 • இயக்குனர் கார்த்திக் நரேன் கு தொலைபேசியில் பேசிய நடிகர் விஜய் துருவங்கள் 16 படத்தை தான் பார்த்ததாகவும், படத்தை நகர்த்தி சென்ற விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என பாராட்டியுள்ளார்
 • கவண் படம் பற்றி கே.வி ஆனந்த் கூறும் போது எனது பட ஹீரோ தன்னை பலர் அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டார். இது போன்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும். அதனால் தான் அவரை ஒப்பந்தம் செய்தேன் என கூறினார்
 • விஜய் - அட்லீயின் புதிய படத்தில் விஜய் ஊர் தலைவராக நடிக்கிறாராம்
  2017-03-04, 12:05:45 | Admin
 • விஜய் சேதுபதியின் ஓடு ராஜா ஓடு படத்தின் Promo song நாளை ரிலிஷாகிறது
 • எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்பது ஜோடிக்கபட்ட வதந்தி எனவே யாரும் நம்ப வேண்டாம் - இயக்குனர் விஜய்
  2017-03-03, 12:06:49 | Admin
 • விஜய் சேதுபதியின் கவன் திரைப்படமும், நயன்தாராவின் டோரா படமும் மார்ச் 31ம் தேதி ரிலிஸாகும் என கூறப்படுகின்றது.
 • அருண் விஜய்யின் குற்றம்-23 படத்தை முன்னணி நடிகர்களுக்கு படத்தை தமிழகத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்
 • இயக்குனர் விஜய்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்
  2017-03-02, 11:59:05 | Admin
 • உண்மையான விஜய், அஜித் ரசிகர்கள் சண்டைப்போட மாட்டார்கள் - சாந்தனு
 • விஜய் நடித்து வரும் 61வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் எஸ்.ஜே. சூர்யா உடனான காட்சிகள் படமாக்கப்படுமாம்
 • விஜய் 61 படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார்
  2017-02-28 | Admin
 • அருண் விஜய் நடித்த குற்றம் 23 திரைப்படம் வரும் வெள்ளி முதல் 325ம் அதிகமான திரையரங்குகளில் வெளியிட படுகிறது
 • இயக்குனர் விஜய்க்கு அவருடைய வீட்டில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார்களாம்
  2017-02-28 | Admin
 • விக்ரம், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் வேதா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது