விஷால் சம்பந்தமாக 17 தகவல்கள் கிடைத்துள்ளது

 • தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் அறிவிப்பு
 • தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு வாபஸ் - விஷால் அறிவிப்பு
 • விஷ்ணு விஷால் நடிக்கும் கதாநாயகன் படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவிருக்கிறது
 • விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிக்கும் புதுப்படத்தின் பெயர் மின்மினி. இப்படத்தை இயக்குநர் ராம் இயக்குகிறார்
 • விஷ்ணு விஷால் மற்றும் ரெஜினா நடிக்கும் புதுபடத்திற்கு சிலுக்குவாருபட்டி சிங்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது
 • விஷ்ணு விஷால் நடிக்கும் புதுப்படத்தில் ஓவியா கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறார்
 • திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு பிறகு தான் ஊடகங்கள் விமர்சனம் வெளியிட வேண்டும் என்று விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.
  2017-04-10, 01:49:54 | Admin
 • தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக ஆண்டு தோறும் விருது வழங்கும் விழா - விஷால்
  2017-04-05, 03:51:55 | Admin
 • தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றி
  2017-04-02, 08:25:59 | Admin
 • விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது
  2017-03-27, 02:56:43 | Admin
 • நடிகர் சங்கம் சார்பாக மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாகவும் இதில் இளையராஜா, எஸ்.பி.பி இணைவார்கள் என்று விஷால் கூறியுள்ளார்
 • விஷ்ணு விஷால் தனக்கு பிறந்த குழந்தைக்கு ஆர்யாவின் பெயரை சூட்டியுள்ளார்
 • விஷ்ணு விஷால் நடித்து வரும் கதாநாயகன் திரைப்படம் ஜூன் 23ல் ரிலிசாகிறது
 • சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னிலையில் மரகத வீணை பாடல் இன்று ரிலிசாகிறது
 • நடிகர் சங்கக் கட்டட பணி அடுத்த மாதம் தொடங்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்
  2017-03-06, 07:06:05 | Admin
 • தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கேயார், ராதாகிருஷ்ணன், டி.சிவா, விஷால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்
 • நடிகர் சங்கம் உள்ளிட்ட சினிமா சங்கங்களில் நான் காட்டிய ஈடுபாடால் தான் எனது துணையை நான் இழந்தேன் - விஷால்